சமுதாயத்திற்கு பயனுள்ள செயற்திட்டங்களுக்கு பணம், நடைமுறைகள் என்பவற்றை விட மனித வளமே மிகவும் அத்தியவசியமானது. அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய உண்மையான ஒரு மாற்றத்திற்கு அனைவரது பங்களிப்பும் அவசியமாகும். 

எனவே மக்களுக்காக சேவை செய்யும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகளில் உயரிய நோக்கமுள்ள திறமையானவர்களை இணைத்துக் கொள்ள ஜம்இய்யா விரும்புகின்றது.

எம்மோடு சேர்ந்து பணியாற்ற விரும்புவோர் இதன் கீழுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

உங்கள் சிறப்பு போன்ற : ஐ.டி, உள்ளடக்கத்தை எழுதும் போன்றவை ....

  Refresh Captcha