2024.11.28 (1446.05.25)
கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
எதிர்வரும் 2024.11.29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ குத்பா பிரசங்கத்தில் 'இஸ்லாத்தின் பார்வையில் அனர்த்தங்களும் பிறர் துயர் துடைப்பும்' எனும் தலைப்பையும் உள்ளடக்கி உரையினை அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு அனைத்து கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் இமாம்களிடம் கேட்டுக்கொள்கிறது.
'இஸ்லாத்தின் பார்வையில் அனர்த்தங்களும் பிறர் துயர் துடைப்பும்' எனும் தலைப்பில் தயார் செய்யப்பட்டுள்ள மாதிரி குத்பா இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இணைப்பு: https://drive.google.com/file/d/1k_SxCIZwj2n1ziAwDceY8cE3ayPbKatH/view?usp=sharing
-ACJU MEDIA-