சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025
HOT NEWS
 
  • அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறை நாட்காட்டி - ஷவ்வால் 1446
  • ACJU Sinhala Exegesis of the Al-Quran - APP
  • ACJU - Hilaal App
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  1. அண்மைக்கால பத்வா
  2. பத்வா கேளுங்கள்

மஸ்ஜிதை பரிபால…

டிச 29, 2022 2329

001/ACJU/FTW/2014/184 –C 1438.11.182017.08.11 அன்புடையீர்! அஸ்ஸ...

ஸுப்ஹுத் தொழுக…

நவ 10, 2022 2563

ACJU/FTW/2014/10-0191 22.07.1435 (22.05.2014)   அன்புடையீர், அஸ்ஸ...

தானியத்தில் சோ…

ஜூன் 24, 2022 4121

பதில் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்க...

ரமழான் மாதத்தி…

ஜூன் 24, 2022 3245

பதில் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்க...

அடமானம் வைக்கப…

ஏப் 27, 2022 3604

ACJU/FTW/2022/04/447 1443.07.052022.03.07   அஸ்லாமு அலைக்கும் வ...

விலையுயர்ந்த வ…

ஏப் 27, 2022 3954

ACJU/FTW/2022/03-446 1443.07.192022.02.21   அஸ்ஸலாமு அலைக்கும்...

மரணித்தவர்கள் …

ஏப் 19, 2022 3736

ACJU/FTW/2022/07-450 1443.09.09 2022.04.11   அன்புடையீர்!அஸ்ஸல...

கணவன் மனைவிக்க…

செப் 23, 2021 4006

ACJU/FTW/2021/003-418   1442.06.26 2021.02.09 பதில் : எல்லாப் புக...

வியாபாரத்தின் …

செப் 01, 2021 6729

ACJU/FTW/2021/020-435   01.09.2021 22.01.1443   அன்புடையீர்!   அ...

  1. நோக்கு (விஷன்)
  2. பணிக்கூற்று (மிஷன்)
  3. குறிக்கோள்கள்
  4. விழுமியங்கள்
இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, தீனின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரி முஸ்லிம் சமூகத்தை நோக்கி..
முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க, பண்பாட்டு ரீதியாகவும் வழிகாட்டுவதும் சமூகத்தினதும் தேசத்தினதும் கல்வி, பொருளாதார, சமூக, கலாசார மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்வதும் சமூக ஒற்றுமையையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புதலும்.
1. சமூகத்தின் எல்லா தரப்பினரையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக ரீதியாக வழிகாட்டுதல். 2. நல்லொழுக்கமும் பண்பாடுமுள்ள தனிமனிதர்களும் குடும்பங்களும் உருவாக உழைத்தல். 3. உலமாக்களினதும் இஸ்லாமிய கல்வியினதும் மேம்பாட்டிற்கு உழைத்தல். 4. சமூகத்தினதும் நாட்டினதும் கல்வி, சமூக, பொருளாதார, கலாசார மேம்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்தல். சமூக ஒற்றுமைக்காக உழைத்தல். 5. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல். 6. ஜம்இய்யாவின் நோக்கங்களை அடைவதற்கு தேவையான எல்லாச் செயல்களையும் கருமங்களையும் செய்தல்.
1. இஸ்லாமிய அடிப்படையிலானவை 2. தேசியம் 3. நடுநிலை போக்கு 4. இணக்கப்பாடு 5. பன்மைத்துவம்

வீடியோக்கள்